Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Wednesday, 31 March 2010

காதல்

பருவம் பூத்ததும் பூக்கின்றன
பருவம் முடிந்ததும் விழுகின்றன
ஆனால் வடுக்கள் வாழ்வில் எஞ்சி நிற்கின்றன
ஆம் காதல் கூட பருக்கள் போல தான்
-மீனாட்சி சுந்தரம்
2010 மார்ச்